Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 08 JUN 1928
இறப்பு 31 MAR 2019
அமரர் கேதாரஈஸ்வரி நாகரட்ணம் (Baby)
வயது 90
அமரர் கேதாரஈஸ்வரி நாகரட்ணம் 1928 - 2019 மலேசியா, Malaysia Malaysia
Tribute 8 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

மலேசியா Ipoh வைப் பிறப்பிடமாகவும், யாழ்.கோண்டாவில் கிழக்கு, கனடா Richmondhill ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கேதாரஈஸ்வரி நாகரட்ணம் அவர்கள் 31-03-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குட்டித்தம்பி இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பையா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நாகரட்ணம்(அன்னலிங்கம் - கொக்குவில் Trains Controller Srilanka Railway) அவர்களின் அன்பு மனைவியும்,

கருணாகரன்(கனடா), லகுபரன்(லண்டன்), பிறேமா(கனடா), தயாபரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

யோகேஸ்வரி(கனடா), தேவகி(லண்டன்), குபேந்திரராஜன்(கனடா), கௌரி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மகேஸ்வரி(கனடா), கணேசர்(கனடா), காலஞ்சென்றவர்களான இரத்தினசிங்கம், பரமலிங்கம், கனகேஸ்வரி, யோகராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஹம்ஷா- மாதவன், றோகன்- சிந்துஜா, றோபன்- சஞ்சுதா, சஞ்ஜே, நிரஞ்ஜே, நிருஷா, நிலான், அனோஜா, மிரோஷன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

ஆஷன், சஹானா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices