மரண அறிவித்தல்
Tribute
4
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். இருபாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Neuilly-Plaisance ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கேசவன் சத்தியபாலன் அவர்கள் 11-03-2019 திங்கட்கிழமை அன்று பிரான்ஸில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கேசவன் தனலஷ்மி தம்பதிகளின் அன்பு மகனும், மயில்வாகனம் கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
உமாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
திலிப் அவர்களின் அன்புத் தந்தையும்,
புவனேஸ்வரன்(லண்டன்), சத்தியநாதன்(லண்டன்), சிமியோன் இன்பராணி(இலங்கை), சத்தியசீலன்(டென்மார்க்), சத்தியதேவன்(சுவிஸ்), தர்மபாலன்(சிங்கப்பூர்), சத்தியகுமாரன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
Our deepest condolences