
யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா London, பிரான்ஸ் Paris ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், யாழ்ப்பாணம் 2ம் குறுக்குத்தெருவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட இராஜலிங்கம் கேசவன் அவர்கள் 20-03-2025 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராஜலிங்கம்(இளைப்பாறிய அதிபர்) யோகேஸ்வரி(இளைப்பாறிய ஆசிரியை, வேலணை சரஸ்வதி வித்தியாலயம்) தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான செல்லப்பா தர்மலிங்கம்(இளைப்பாறிய ஆசிரியர்), செல்லப்பா சண்முகலிங்கம்(இளைப்பாறிய ஆசிரியர்) ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,
காலஞ்சென்ற வேலாயுதபிள்ளை, இராஜேஸ்வரி சிவலோகநாதன்(ஓய்வுபெற்ற ஆசிரியை) ஆகியோரின் அன்பு மருமகனும்,
Eng. செழியன்(கனடா), மேகலா மனோகரன்(PDHS- Jaffna), Dr. நிரஞ்சன்(கொழும்பு), முரளீதரன்(UK) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
Dr.சதாபானு ஜனகன்(UK), Eng. சண்முகலிங்கம் சுமூகன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
பத்மினி செழியன்(கனடா), Eng. மனோகரன், கலைச்செல்வி நிரஞ்சன்(Legal Draughtsmen Department) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அஜீன்(St. Patrick's College), வசீகா(Jaffna Hindu Ladies College), ஆதிகேசன்(St.John's College) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அபிநாத்(IIT campus -Colombo), விபிசன்(பொறியியல் பீடம்- UOM), கவின், ஸ்ரீஸ்கந்தன்(UK) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
துர்க்கா(கனடா), அக்சயன், கவிநயா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-03-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று 09:00 மணியளவில் இல. 6, 2ம் குறுக்குத்தெரு, யாழ்ப்பாணத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் வேலணை சாட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:-
இல. 6,2ம் குறுக்குத்தெரு
யாழ்ப்பாணம்,
To My Dearest Cousin and Friend - K7
Kind-hearted soul, so gentle, so true,
In every storm, we could count on you.
Willing to help, through joy or despair,
With open hands and a heart that cares.
If you said "yes", it meant so much—
A promise sealed with loyalty's touch.
In thick and thin, you'd never stray,
A friend like you lit up many their way.
A wonderful companion, with wisdom, with laughter warm and knowing eyes.
You gave your all, you stood so tall—
A silent strength, admired by all.
A charming prince in our school days’ glow,
With fair skin shining.
We played cards games in the warmth of the '90s sun,
Even through war’s shadow, we still had fun.
From Vangalavadi, rotis still brought joy to our days
When I studied in Southampton, oceans wide,
You answered my call, no need to hide.
Within the hour, you were there with your smile,
In your sports car, we flew those miles.
In 2002, Jaffna called us near,
Velanai roads, your laughter clear.
Through dusty lanes and temple sights,
You brought warmth to those northern nights.
During dark days of covid pandemic, when the world stood still,
You cared for Appa with unwavering will.
To hospitals, you drove with grace and speed,
Fulfilling every silent need.
And when the time came for final goodbye for my dear father,
You stood by me.
With steady hands and heart so wide,
You helped me honour his final ride.
I look ahead to Jaffna’s embrace,
To meet again in that familiar place.
Thank you for your love in January's air,
For our Jaffna town walk, and Malayan Cafe’s care.
Now the silence aches, your absence deep
A cousin, a friend, a bond I keep.
It's a great loss, I feel it strong,
But in my heart, you'll live life-long.
Bhanu