
அமரர் கேதீஸ்வரன் செல்லத்தம்பி
இளைப்பாறிய ரோஸ் பிராண் ரொபி நிறுவன பொறுப்பதிகாரி
வயது 81

அமரர் கேதீஸ்வரன் செல்லத்தம்பி
1941 -
2022
சங்குவேலி தெற்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Keetheswaran Sellathamby
1941 -
2022
தெற்கு சங்கு வேலி கிராமத்திற்கு பெருமை சேர்க்கும் சிலரில் தனித்துவமும் மிகவும் அமைதியான சுபாவமும் கொண்டு எமக்கு வலிகாட்டியாகவும் இருந்தீர்கள், உங்களது பிரிவு மிகவும் அதிர்ச்சியாகவும் வேதனையாகவும் உள்ளது கேதீஸ்வரன் அண்ணா. உங்கள் பிரிவில் வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள், உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்

Write Tribute