Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மலர்வு 07 APR 1988
உதிர்வு 19 SEP 2022
அமரர் கீர்த்தியன் டயஸ் பிரபாகரன்
வயது 34
அமரர் கீர்த்தியன் டயஸ் பிரபாகரன் 1988 - 2022 திருகோணமலை, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

திருகோணமலை பாலையூற்றைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா New Jersey ஐ வதிவிடமாகவும் கொண்ட கீர்த்தியன் டயஸ் பிரபாகரன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், அமெரிக்காவில் அவரின் உடல் தகனம் செய்யும் போது பக்கத்தில் இருந்து சகல உதவிகளையும் செய்த நண்பர்கள், உறவினர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், திருகோணமலையில் இன்றுவரை எமக்கு சகல உதவிகளை செய்த அன்பு நெஞ்சங்களுக்கும், கீர்த்தியின் உற்ற நண்பர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

தகவல்: பெற்றோர்

Photos

No Photos

Notices