Clicky

பிறப்பு 17 JUN 1993
இறப்பு 16 SEP 2019
அமரர் கீர்த்திக் இரவீந்திரன் (குணரத்தினம்)
வயது 26
அமரர் கீர்த்திக் இரவீந்திரன் 1993 - 2019 Burgdorf, Switzerland Switzerland
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Keerthik Raveenthiran
1993 - 2019

உன் அவசரத்திருமணம் ...... அன்று என் சித்தி சொன்னா , இன்று அவசரத்தில் மரணம் இதையும் சித்தி சொன்னா, காதலித்த பெண்ணை கரம்பிடித்தாய் மணவாழ்வு ஐம்பது ஆண்டு தண்டவில்லையே ஈராண்டுகளில அலுத்துவிட்டதா உனக்கு ? உன் பிஞ்கள் உன்னை தேடுமேடா..... நெஞ்சு அடைக்குது கீர்த்திக் மாரடைப்பில் மரணிக்கும் வயதா உனது என எண்ணிப்பார்க்கும் வேளையில் - எம் நெஞ்சு அடைக்குதுடா .........

Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Thu, 19 Sep, 2019