மரண அறிவித்தல்
Tribute
0
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
கனடா Montreal நகரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கிரிசன் ஜெகன்மோகன் அவர்கள் 01-10-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், ஜெகன்மோகன் றஞ்சினி தம்பதிகளின் பாசமிகு மகனும்,
கீர்த்தனா அவர்களின் அன்புச் சகோதரரும்,
ஜோசுவா அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
- Wednesday, 05 Oct 2022 9:00 AM - 1:00 PM
கிரியை
Get Direction
- Wednesday, 05 Oct 2022 1:30 PM
தகனம்
Get Direction
- Wednesday, 05 Oct 2022 3:00 PM
தொடர்புகளுக்கு
கீர்த்தனா - சகோதரி
- Contact Request Details
ஜெகன்மோகன் - தந்தை
- Contact Request Details
மஞ்சு - மாமா
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute