
யாழ். அல்வாயைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி சில்வா வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட கயிலாயபிள்ளை தவமணி அவர்கள் 26-04-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கார்த்திகேசு, முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கயிலாயபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
பிரபாகரன்(கனடா), கிருபாகரன்(இலங்கை), ஜெயதீஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சந்திரிக்கா, ஷர்மிளா, தச்சினி குமார் ஆகியோரின் அன்பு மாமியும்,
அருணாசலம், கனகசபாபதி, காலஞ்சென்ற நாகராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காந்திமலர், இராஜேஸ்வரி, றஞ்சினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பிரதிகா, கைலாஷ், மயூரிகா, மயூரன், அனோஜன், அனோஜா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 27-04-2022 புதன்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் வட்டக்கச்சி மம்மில் மயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details