Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 27 NOV 1973
இறப்பு 02 MAY 2025
திரு கயாபரன் ஆறுமுகம் (ராசன், ராஜ்)
வயது 51
திரு கயாபரன் ஆறுமுகம் 1973 - 2025 வடமராட்சி கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வடமராட்சி கிழக்கு மாமுனையைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Palermo, ஜேர்மனி Hanover, Münster ஆகிய இடங்களை தற்காலிக வதிவிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட கயாபரன் ஆறுமுகம் அவர்கள் 02-05-2025 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், ஆறுமுகம் மனோன்மணி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற நவக்குமார், சிவகுமாரி(யசோ) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பிரதீபா(மஞ்சு) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

அஞ்சனன், அர்யூன், உத்ரா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கயல்செல்வி, அயற்செல்வி, அருட்செல்வி, கயல்விழி, அருள்விழி, சோபிகா ஆகியோரின் அருமை சகோதரரும்,

பிரவீனா, புஸ்பராசா, சிவராசா, காலஞ்சென்ற விஜயகுமார், சிவகாந்தன், விஜயகுமார், தனுஷ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மகேந்திரராஜா(Double Double Pizza & Chicken) அவர்களின் அன்புச் சகலனும்,

அபிஷன், லட்சுமி, பூஜா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

பகிறாஜ், பகிதரன், வினோத், அனித், சாரங்கள், ஷாம், டேவிட், ஆதிரன், அக்‌ஷயன், அனன்யா, அகன்யா, சரோன், தருன், தனன்ஜெய், ஆரன் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

பிரதீபா(மஞ்சு) - மனைவி
சிவராசா - அத்தான்
சிவகுமாரி(யசோ) - மாமி

Photos

Notices