மரண அறிவித்தல்

செல்வி காவியா விஜயேந்திரன்
வயது 22

செல்வி காவியா விஜயேந்திரன்
2003 -
2025
London, United Kingdom
United Kingdom
Tribute
4
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
பிரித்தானியா லண்டனைப் பிறப்பிடமாகவும், Hayling Island ஐ வசிப்பிடமாகவும் கொண்ட காவியா விஜயேந்திரன் அவர்கள் 19-03-2025 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கணேஷ், தருமலட்சுமி தம்பதிகள், சுப்ரமணியம் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
விஜேந்திரன் சர்வேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும்,
ருக்ஷயன், கீரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
- Thursday, 10 Apr 2025 8:00 AM - 11:30 AM
தகனம்
Get Direction
- Thursday, 10 Apr 2025 12:00 PM
தொடர்புகளுக்கு
விஜி - தந்தை
- Contact Request Details
ரவி - உறவினர்
- Contact Request Details
சச்சிமாஸ்டர் - உறவினர்
- Contact Request Details