மரண அறிவித்தல்
பிறப்பு 10 DEC 1926
இறப்பு 25 SEP 2021
திருமதி காவேரியம்மா தர்மலிங்கம்
வயது 94
திருமதி காவேரியம்மா தர்மலிங்கம் 1926 - 2021 புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட காவேரியம்மா தர்மலிங்கம் அவர்கள் 25-09-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் அம்மணிப்பிள்ளை தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான கதிரித்தம்பி யோகாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தர்மலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான பொன்னுச்சாமி, யோகம்மா, கிருஷ்ணபூபதி, தில்லைநாதன் மற்றும் நவநீதம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நவரட்ணசிங்கம்(ஆனந்தன்), சாரதா, மோகன், சாந்தினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

முகிலினி, செல்வத்துரை, பிரேமகலா, பேரின்பநாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான தெய்வானைப்பிள்ளை, மருதப்பு, மாணிக்கவாசகர், தனலக்‌ஷ்மி, முத்துக்குமாரு, ஏரம்பு, நல்லதம்பி, அம்பலவாணர், பராசக்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

வித்தியா, துஷ்யந்தி- இரதீந்திரன், மயூரன்- கிருஷாந்தினி, செந்தூரன்- கல்யாணி, தருண், கெளதமன்- ஆரண்யா, பிரியதர்ஷன்- பிறேமி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

வராகன், ஆதர்ஷி, தீர்த்தன், திரையதி, ஹாசினி, பிரதோஷ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 25-09-2021 சனிக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

நவரட்ணசிங்கம்(ஆனந்தன்) - மகன்
சாரதா - மகள்
செல்வத்துரை - மருமகன்

கண்ணீர் அஞ்சலிகள்