
அமரர் கற்பகம் செல்லத்துரை
இறப்பு
- 24 OCT 2020

அமரர் கற்பகம் செல்லத்துரை
2020
நயினாதீவு 7ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்பின் அரவணைப்பில் அனுசரிப்பில் பெரியம்மா நீ
என்றும் உறவுகளின் பிணைப்பதனை இறுக்கியவள்
அன்றும் இன்றும் புன் சிரிப்போடுஉறவாடி
கனிவாகப்பேசி கருணையோடு அமுதூட்டி
இன்முகத்தோடு இருப்பதையும் தந்துதவி
உன் பிள்ளையாம் என்னை கொஞ்சி மகிழ்ந்தாய் நீ
பண்பாய் அரவணைக்க இன்றில்லை நீயம்மா!
உன்ஆத்மா சாந்திக்காய் என்இறையை வேண்டுகின்றேன்.
Write Tribute