Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 15 MAY 1969
மறைவு 27 JUL 2022
Late Kathy Sribalan 1969 - 2022 Ho Chi Minh City, Vietnam Vietnam
Tribute 17 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

Vietnam Ho Chi Minh City ஐப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட Kathy Sribalan அவர்கள் 27-07-2022 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், Oi Ngo, Tran Thi La தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற துரைசாமி, கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சிறிபாலன் அவர்களின் அன்பு மனைவியும்,

Krissta, Kishara ஆகியோரின் அன்புத் தாயாரும்,

Tuyet - Thi, Lang Tung, Anh Huyen, Long Thanh, late Huyen Ngo Thi ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

குலசிங்கம் இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ரவி, பிறேம், ஆனந்த், கருணா, குமணன், விஜிதா, பொபிதா, ஜெனா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

Kishore, Jasmina, Kishanth, Jeriesh, Jessica, Jensica, Kashwin, Kalki, Kabeesh, Sathana, Shananth, Thuvaraka, Thivaniba, Dennis, Kevin, Cindy, Alisa, Andy, Angela, Elena, Kimberly, Sindiah, Regeen, Ramiya, Janani, Lukshaman, Reshani, Jivanu, Seeron ஆகியோரின் Mummy என்று அழைக்கும் அன்ரியும் ஆவார்.

Live stream link : Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சிறிபாலன் - கணவர்
குமணன் - மைத்துனர்
ஜெயசீலன் - மைத்துனர்
கிருபா - மைத்துனர்
ரவி - மைத்துனர்

Summary

Photos

No Photos

Notices