மரண அறிவித்தல்

Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். கொடிகாமம் வெள்ளாம் போக்கட்டி சாவகச்சேரி வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேலு விநாயகமூர்த்தி அவர்கள் 17-10-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கதிரவேலு, சரஸ்வதி தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற இராசையா, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
திருப்தியம்மா அவர்களின் பாசமிகு கணவரும்,
கணேசமூர்த்தி, பரமேஸ்வரி, மகேஸ்வரி ஆகியோரின் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-10-2019 வெள்ளிக்கிழமை அன்று வெள்ளாம்போக்கட்டி கொடிகாமத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் ந.ப 12:00 மணியளவில் நடைபெற்று பின்னர் கச்சாய் எறியாள்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்