
யாழ். ஊர்காவற்துறை தம்பாட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கதிர்காமு தங்கமணி அவர்கள் 07-05-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முருகுப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வேலாயுதர் நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கதிர்காமு அவர்களின் பாசமிகு மனைவியும்,
இராஜகோபால்(பிரான்ஸ்), காலஞ்சென்ற சரோஜாதேவி, செல்வராணி(பிரான்ஸ்), அமிர்தலிங்கம்(பிரான்ஸ்), இந்திராணி(லண்டன்), புஸ்பராணி(இலங்கை), சோதிலிங்கம்(பிரான்ஸ்), கணேசலிங்கம்(பிரான்ஸ்), யோகராணி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சகுந்தலாதேவி(பிரான்ஸ்), சண்முகராசா(பிரான்ஸ்), சிவராசா(லண்டன்), நவரத்தினம்(இலங்கை), ரதி(பிரான்ஸ்), நடேஸ்வரி(பிரான்ஸ்), மகாராசா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான பூமணி, உத்தமிப்பிள்ளை, கந்தசாமி, கதிர்வேலு மற்றும் இராசம்மா(பிரான்ஸ்), சிவஞானம்(இலங்கை), செல்வராசா(பிரான்ஸ்), செல்வவதி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், கிருஸ்ணபிள்ளை, பொன்னம்மா மற்றும் நாகம்மா, காலஞ்சென்ற சிவலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சகுந்தலராஜ்(பிரான்ஸ்), சுராஜ்(பிரான்ஸ்), சாரதா(பிரான்ஸ்), ரகுராமன்(பிரான்ஸ்), சுசிகலா(பிரான்ஸ்), துதிகலா(லண்டன்), ரதன்(பிரான்ஸ்), அஷோக்(பிரான்ஸ்), அரவிந்து(பிரான்ஸ்), நிரோஜன்(பிரான்ஸ்), தனுஷா(லண்டன்), யசோதா(லண்டன்), சியாமளா(லண்டன்), தரணிதா(லண்டன்), நவஜீவன்(பிரான்ஸ்), ரஜீதன்(இலங்கை), ஜீவிதா(இலங்கை), வஜீதா(இலங்கை), கஜந்தினி(பிரான்ஸ்), நகுராஜ்(பிரான்ஸ்), கஜந்தன்(பிரான்ஸ்), நவிதா(பிரான்ஸ்), மகிந்தா(பிரான்ஸ்), மகிசன்(பிரான்ஸ்), மகிந்தன்(பிரான்ஸ்), சயிதா(பிரான்ஸ்), சுவர்ணியா(பிரான்ஸ்), பிரியாதேவி(பிரான்ஸ்), கமலகுமார்(பிரான்ஸ்), லிங்கேஸ்வரன்(லண்டன்), ரகுநாதன்(கனடா), குமார்(லண்டன்), பிரியதர்சன்(லண்டன்), அருள்ராஜா(நியுசிலாந்து) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சயானா(பிரான்ஸ்), சர்வனா(பிரான்ஸ்), தரணி(பிரான்ஸ்), வினோதிகா(பிரான்ஸ்), நகுசன்(பிரான்ஸ்), கார்த்திகா(பிரான்ஸ்), சுருதிகா(பிரான்ஸ்), சஜன்(பிரான்ஸ்), இலக்கியன்(லண்டன்), கிருதிகா(லண்டன்), ரோகித்(லண்டன்), யமிஷா(லண்டன்), நிகேலா(லண்டன்), நிவேஷன்(லண்டன்), நிவாஷினி(லண்டன்), கெனிஷா(லண்டன்) ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-05-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நடைபெற்று பின்னர் தம்பாட்டி விறாட்டிமுனை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.