மரண அறிவித்தல்
அன்னை மடியில் 24 APR 1949
இறைவன் அடியில் 09 SEP 2021
திரு கதிர்காமு பொன்னுத்துரை
ஓய்வுநிலை கணக்காளர், லிகிதர்- கல்வித்திணைக்களம், வடக்கு, கிழக்கு மாகாணம்
வயது 72
திரு கதிர்காமு பொன்னுத்துரை 1949 - 2021 மிருசுவில் உசன், Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். மிருசுவில் உசனைப் பிறப்பிடமாகவும், அளவெட்டியை நிரந்தர வசிப்பிடமாகவும், கொழும்பு, திருகோணமலை ஆகிய இடங்களை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை கதிர்காமு அவர்கள் 09-09-2021 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிர்காமு தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லக்கண்டு லக்ஸ்மி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லில்லிமலர் அவர்களின் பாசமிகு கணவரும்,

சோபிதா(கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களம்- வடமாகாணம்), அமல்ராஜ்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மார்க்கஸ் சேவியர்(SRM/Hemas Pvt Ltd- Trincomalee) அவர்களின் அன்புமிகு மாமனாரும்,

ஷாருக்சன், சுபிக்சன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா, தவமணி மற்றும் பரமேஸ்வரி(பிரான்ஸ்), திருஞானமூர்த்தி(பிரான்ஸ்), சிவசுப்பிரமணியம்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெயானந்தம்(பிரான்ஸ்), ஜெயராஜா(பிரான்ஸ்), ஜெயநாதன்(பிரான்ஸ்), பாக்கியநாதன்(பிரான்ஸ்), ஜெயறஜனி, சிவரத்தினம், சிதம்பரப்பிள்ளை(அவுஸ்திரேலியா), புலேந்திரன்(பிரான்ஸ்), இந்திராணி(பிரான்ஸ்), ராசநந்தினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மகலக்ஸ்மி(பிரான்ஸ்), சசிகலா(பிரான்ஸ்), தெய்வநாயகி(பிரான்ஸ்), ஜெயராணி(பிரான்ஸ்), அருள்நேசராஜா ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியைகள் குடும்ப உறுப்பினர்களுடன் நடைபெற்று பின்னர் 14-09-2021 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 06:00 மணியளவில் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

அமல்ராஜ் - மகன்
மார்க்கஸ் சேவியர் - மருமகன்
ஜெயறஜனி - மைத்துனி
திருஞானமூர்த்தி(ராசு) - சகோதரன்
சிவசுப்பிரமணியம்(சிவா) - சகோதரன்

கண்ணீர் அஞ்சலிகள்