Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 23 AUG 1943
இறப்பு 10 OCT 2024
திருமதி கதிர்காமு கனகேஸ்வரி
வயது 81
திருமதி கதிர்காமு கனகேஸ்வரி 1943 - 2024 புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட கதிர்காமு கனகேஸ்வரி அவர்கள் 10-10-2024 வியாழக்கிழமை அன்று அதிகாலை கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கதிர்காமு (பிரபல வர்த்தகர் EKK- நாகோ ரேடிங்கோ கொழும்பு) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற நாகசோதி மற்றும் சத்தியசீலன், சத்தியரூபன், சத்தியதாசன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

நவீனராஜா(யாழ் ஶ்ரீராம் முன்னாள் வர்த்தகர்) அவர்களின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி, கனகரட்ணம்(PTK) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

திலக்சனா - மயூரன் , கவிரதி- சருஜன், வினோதினி- சஜீவன் ,கமலராஜ், நிருபன் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,

சந்திரகுமார்(சிவா), சிவகுமார்(காந்தி) ஆகியோரின் பாசமிகு சிறியதாயாரும்,

காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் ,செல்லம்மா, நாகலிங்கம், பார்வதி, சின்னம்மா, வேலாயுதபிள்ளை(பழனி), சண்முகநாதன் மற்றும் சரஸ்வதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கருணகடாச்சி, கலாதேவி, ஜீவராணி, காலஞ்சென்ற ஜீவரஞ்சினி, அம்பிகாதேவி, யசோரதி, காலஞ்சென்ற செந்தில்ரூபன் மற்றும் தர்மரூபன், காலஞ்சென்ற ஜெகரூபி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

விதுஷனா, நஸ்விகா, நியாரா ஆகியோரின் பாசமிகு பூட்டியும்,

காலஞ்சென்ற வி எம் தம்பிப்பிள்ளை மற்றும் மகேஸ்வரி(கனடா) தம்பதிகளின் அன்புச் சம்மந்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.  

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

நவீனராஜா - மருமகன்
சத்தியசீலன் - மகன்
சத்தியரூபன் - மகன்
கவிரதி- சருஜன் - பேரன்
திலக்சனா- மயூரன் - பேரன்
வினோதினி- சஜீவன் - பேரன்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute