Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 06 NOV 1955
விண்ணில் 30 NOV 2018
அமரர் கதிர்காமு பாலசுந்தரம்
வயது 63
அமரர் கதிர்காமு பாலசுந்தரம் 1955 - 2018 பூவரசங்குளம், Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

வவுனியா பூவரசங்குளத்தைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வதிவிடமாகவும் கொண்ட கதிர்காமு பாலசுந்தரம் அவர்கள் 30-11-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிர்காமு சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான கந்தையா சோதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வினோதினி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சாருகா, பிரக்தன், செந்துருக்கா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜெயக்குமார், தர்சினி ஆகியோரின் ஆசை மாமனாரும்,

Ayden, Sienna ஆகியோரின் பாசமிகு அம்மப்பாவும்,

Sidesh அவர்களின் ஆசை அப்பப்பாவும்,

காலஞ்சென்றவர்களான மனோரஞ்சிதம்(இலங்கை), விஜயலட்சுமி(இலங்கை) மற்றும் பஞ்சாட்சரம்(கனடா), காலஞ்சென்ற கணேசதுரை(இலங்கை), பரமேஸ்வரி(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற மங்கயர்கரசி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சாந்தினி(கனடா), குமுதினி(இலங்கை), சிறிகாந்தன்(நோர்வே), யோகினி(கனடா), சிறிகரன்(இலங்கை), சிறினிவாசன்(கனடா) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices