
மண்ணில்
06 MAR 1961
விண்ணில்
18 SEP 2021
அமரர் கதிர்காமத்தம்பி சண்முகவதனன்
உடையார் C.T.K, Toronto வரசித்தி விநாயகர் ஆலயத்தொண்டர் , AK Mart Renovations உரிமையாளர்
வயது 60

அமரர் கதிர்காமத்தம்பி சண்முகவதனன்
1961 -
2021
கருகம்பனை, Sri Lanka
Sri Lanka
-
06 MAR 1961 - 18 SEP 2021 (60 வயது)
-
பிறந்த இடம் : கருகம்பனை, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Scarborough, Canada
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Birth
06
MAR,
1961

Death
18
SEP,
2021
Late Kathirkamathamby Shanmugavathanan
கவலைகளிலிருந்து
உங்களது குடும்பம்
நிலை பெற வேண்டிய
ஆசுவாசத் தருணமிது
வேதனைகளும்
சோதனைகளும்
உங்களைத் தாண்டிச்
செல்லும் மாயைகள்
சோதனை மேடுகளும்
துயரப்பள்ளங்களும்
உங்களது வழியை அடைத்து
வேதனை செய்யலாம்
புயலில் சிக்கிய
காகித ஓடமாய்
துயர்படும் உங்களின்
மனம் சாந்தம் கொள்ளட்டும்
வலிகளை
வாங்கிக் கொண்டு
விழிகளில் நீரை தாரை
வார்க்கிறது இதயம்
துடைத்தோம் போயிற்று
கன்னத்தின் கோலங்கள்!
துடைத்தும் போகவில்லை
எம் நெஞ்சத்தின் ரணங்கள்!
மரித்த பிறகும் உயிர் வாழும்
உனது சிரிப்பும் சிறப்பும்
உள்ளவரை உங்களுக்கு
இறப்பென்பதே கிடையாது
மரணத்தோடு அழிவது உடல்
மரணம் கடந்தும் வாழ்பவனே
வாழ்வில் சிறந்த மனிதன்!
ஆண்டுகள் கடந்தாலும்
உயிர்புடன் வாழ்வாய் நண்பா…!
உந்தன் நினைவுகளுடன்
உன் தடம் தொடர்கிறோம் நண்பா…!
இராகவன் குமாரகுலசிங்கம்
மகாஜனா82
கனடா மொன்ரியல்
Canada
3 years ago
Write Tribute
Summary
-
கருகம்பனை, Sri Lanka பிறந்த இடம்
-
Scarborough, Canada வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Mon, 20 Sep, 2021
Accept our Heartfelt condolences. S.Navalan. Mahajanan.