11ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் கதிர்காமதம்பி சபாரெத்தினம்
1932 -
2014
திருகோணமலை, Sri Lanka
Sri Lanka
Tribute
0
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
திதி: 27/06/2025 (வெள்ளிக்கிழமை) கிருத்திகை வளர்பிறை.
திருகோணமலை குச்சவெளியைப் பிறப்பிடமாகவும், கும்புறுபிட்டியை வசிப்பிடமாகவும், உவர்மலையை வதிவிடமாகவும் கொண்டிருந்த கதிர்காமதம்பி சபாரெத்தினம் அவர்களின் 11ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் பல சென்றாலும்
உங்களை இழந்த துன்பமும் துயரமும்
எங்கள் மனதை விட்டு மறையவில்லையே!!
எம்மை படைத்த எம் குலதெய்வமே
பணிகின்றோம் உங்கள் பாதம் தொட்டு
அன்பு பெருக அணைத்த கரங்களும்
நாம் ஆழ்ந்து உறங்கிய பாச மடியும்
இன்பம் தரும் தங்கள் இனியசொற்களும்
இன்றியே நாங்கள் இயல்பிழந்தோம் அப்பா!!
வாழ்க்கை என்னும் பாதையிலே
எம்மோடு பயணித்த தெய்வமே!
பிறந்த மண்ணிலிருந்து நீங்கள் மறைந்தாலும்
எங்கள் நினைவில் என்றும்
நீங்காது வாழ்கின்றீர்கள் அப்பா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute