கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எங்கள் நண்பன் சிவராஜா அவர்களின் அக்கா, திருமதி கதிர்காமு தில்லைநாயகி, அவர்களின் மறைவுச்செய்தி கேட்டு மிகுந்த மனவருத்தம் அடைந்ததோம்,அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றோம் !
Write Tribute