
யாழ். வளலாயைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி சந்நிதி வீதியை வதிவிடமாகவும் கொண்ட கதிர்காமநாதன் அன்னலட்சுமி அவர்கள் 27-04-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், வயிரமுத்து சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வயிரமுத்து கதிர்காமநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
காவேரி, கங்காதரன், யமுனா, சேது, சிவதரன், பவானி, திருவேணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தவமணிதேவி, மல்லிகாதேவி, காலஞ்சென்றவர்களான சற்குணநாதன், வரதராசாவின் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கந்தசாமி, ராஜேஸ்வரி, காலஞ்சென்றவர்களான சந்நிதிநாதன், சிதம்பரநாதனின் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
வீரசிங்கம், கருணாநிதி, காந்தினி, சிறீகாந்தன், வினோதினி, ஞானேந்திரன், அன்ரன் கமிலஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தர்ஷன், மதுஷன், கிரிஷன், கஜன், தாரகா, கௌசிகன், கௌதமன், கர்ணிகா, சுருதி, ஆரதி, கம்சிகா, துதிசன், அகிஷன், தருணி, தமிழ், மகிஷா, கனிஷா ஆகியோரின் ஆருயிர்ப் பேத்தியும்,
தாமிரா, ஆதவன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-04-2021 புதன்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வளலாய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.