
அமரர் கதிரித்தம்பி வாசு
முகாமையாளர் மக்கள் வங்கி
வயது 50
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Kathiriththampy Vasu
1970 -
2020


அன்புடன் சகோதரி சுமதி! அன்பானவர்களின் இழப்பு என்பது உலகத்தில் தாங்கமுடியாத ஒருவலி அந்த வலியை யாராலும் ஈடு செய்ய முடியாது. அதை நீங்களும் உங்கள் அன்புப் பிள்ளைகளும் அனுபவிப்பது எங்களுக்கு மிக மிக வேதனையை கொடுக்கின்றது. உங்கள் இந்த தாங்க முடியா துக்கத்தில் நானும் என் மனைவியும் பகிர்ந்து கொள்கிறோம். யோகன்+மாலதி பிரான்ஸ.
Tribute by
M.jogananthan
Friende
France
Write Tribute