

யாழ். ஏழாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Evry Courcouronnes ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கதிரித்தம்பி தெய்வானை அவர்கள் 23-10-2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், நாகமணி அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், செல்லப்பா தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கதிரித்தம்பி அவர்களின் அன்பு மனைவியும்,
வள்ளியம்மை அவர்களின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற கந்தையா, சின்னத்தம்பி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ராமச்சந்திரன்(பிரான்ஸ்), சந்திரமலர் ரதி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நீலாம்பாள், அன்டன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சந்திரின், ஹெரோமி, சஹானா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சரோஜினிதேவி, மகேஸ்வரன், காலஞ்சென்ற யோகேஷ்வரன், சிவனேஸ்வரன், சாந்தினிதேவி, வசந்தாதேவி, ரசிதேவி ஆகியோரின் சிறிய தாயாரும்,
சிவராசா, ராணிவிமலா, பூபதிதேவி, மாலினி, துரைநாயகம், காலஞ்சென்ற ஏரம்பமூர்த்தி, உதயகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும்,
பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Monday, 06 Nov 2023 9:00 AM - 11:00 AM
- Monday, 06 Nov 2023 11:15 AM - 12:15 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
My condolences ?