

யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கதிரித்தம்பி சின்னத்துரை அவர்கள் 27-10-2023 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கோனர் கதிரித்தம்பி இராசம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னக்குட்டியர் செல்லப்பா செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற அன்னலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
குணரத்தினம் இராஜேஸ்வரி, சின்னத்துரை கந்தசாமி(அப்பன்- கனடா), சின்னத்துரை விக்கினேஸ்(குலம்- கனடா), சின்னத்துரை சிவநேசன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான கதிரித்தம்பி செல்லத்துரை, ஆனந்தி கதிரித்தம்பி, செளந்தரம் கந்தையா, அன்னப்பிள்ளை விஸ்வலிங்கம் மற்றும் கதிரித்தம்பி சிற்றம்பலம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-10-2023 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று குப்பிளான் காடாகடம்பை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details