யாழ். அம்பனை சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், மாவிட்டபுரத்தை வதிவிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை தற்காலிக வசிப்பிடமாகவும், கனடா Toronto வை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட கதிரித்தம்பி மங்கையற்கரசி அவர்கள் 11-01-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கதிரித்தம்பி(MLT Moolai) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான தம்பையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கதிரவேலு பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சோதிராஜன்(ராஜு- லண்டன்), முகுந்தன்(கண்ணன் - லண்டன்), துஷிதா(வவா- கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சுபந்தினி(கிச்சி- கனடா) அவர்களின் பெரியம்மாவும்,
வசந்தி(லண்டன்), சற்சொறுபவதி(தாரணி- லண்டன்), காலஞ்சென்ற தவசீலன்(சீலன்- கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
லண்டனைச் சேர்ந்த அருண்யா, லக்ஷிதன், மதுஷன், சுலக்ஷா, பிருந்தன் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,
கனடாவைச் சேர்ந்த கபிசன், லக்ஷிகா, லக்ஷயா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
காலஞ்சென்றவர்களான இரத்தினம்மா, முத்தம்மா, சரஸ்வதி, கனகம்மா, தர்மலிங்கம், திருநாவுக்கரசு(இலங்கை), காலஞ்சென்றவர்களான திருஞானசம்பந்தர், சின்னராஜா குழந்தை, பொற்கொடி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற சின்னத்தம்பி, பெரியதம்பி, தெய்வானை(இலங்கை), சீதாதேவி(ஜேர்மனி), இராமாயணம், ஜெயசோதி(இலங்கை) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Saturday, 18 Jan 2025 5:00 PM - 9:00 PM
- Sunday, 19 Jan 2025 8:00 AM - 9:00 AM
- Sunday, 19 Jan 2025 9:00 AM - 10:30 AM
- Sunday, 19 Jan 2025 11:00 AM - 11:30 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +16473386545
- Mobile : +447756627417
- Mobile : +447887249237
- Mobile : +16476757758