Clicky

3ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 07 APR 1933
இறப்பு 24 SEP 2020
அமரர் கதிரித்தம்பி செல்வராஜா
போலீஸ் அதிகாரி
வயது 87
அமரர் கதிரித்தம்பி செல்வராஜா 1933 - 2020 வல்வெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். வல்வெட்டி மேவில் பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கதிரித்தம்பி செல்வராஜா அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பின் இருப்பிடமே பாசத்தின்
உறைவிடமே எங்கள் அப்பா
ஆசையாய் இருக்குதப்பா சிரித்த உங்கள்
முகம் பார்க்க வந்திட மாட்டீர்களா?

உங்களுக்கு நிகர் வேறு யாரப்பா-மூன்று
வருடம் விரைந்தே போச்சுதப்பா
நீங்கள் எங்களுடன் வாழ்வதாய்
நினைத்தே நாம் வாழ்கின்றோம் -ஆனாலும்

உங்கள் முகம் பார்க்க துடிக்கும்
வேளையில் நெஞ்சில் இரத்தம் சுண்டுதப்பா
எத்தனை ஆண்டுகள் சென்றாலும் எம்நெஞ்சை
விட்டு அகலாது உங்கள் நினைவுகள்
இதயத்துடிப்பு உள்ளவரை எங்கள்
இதய தீபம் நீங்கள் அப்பா என்றும்
உங்கள் நினைவுடன் வாழும் அன்பு
குடும்பத்தினர்

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Thu, 24 Sep, 2020