Clicky

நன்றி நவிலல்
அமரர் கதிரிப்பிள்ளை கந்தையா யாழ். கச்சேரி இளைப்பாறிய காணி கந்தோர் உத்தியோகத்தர் வயது 78 பிறப்பு : 27 JAN 1941 - இறப்பு : 01 JAN 2020
அமரர் கதிரிப்பிள்ளை கந்தையா 1941 - 2020 ஆவரங்கால், Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும், கட்டைப்பிராய், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரிப்பிள்ளை கந்தையா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு,  இல்லம் நாடி ஓடோடி வந்து கண்ணீர் சிந்தியவாறு எமக்கு ஒத்தாசைகள் புரிந்தவர்களுக்கும் ஆறுதலும், தேறுதலும் கூறிய அன்புள்ளங்கள் அனைவருக்கும், தொலைபேசி, அனுதாப அட்டைகள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக அனுதாபம் தெரிவித்த உள்நாட்டு, வெளிநாட்டு, உறவினர் நண்பர்கள் அனைவருக்கும், கண்ணீர் அஞ்சலி பிரசுரித்த அன்பர்களுக்கும், மலர்வளையம் வைத்து அஞ்சலி செய்தோருக்கும்,  மற்றும் இறுதிநிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனை 02-02-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று Baba Banquet Halls, 3300 McNicoll Ave, Scarborough, ON M1V 5J6, Canada எனும் முகவரியில் நடைபெறும்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 9 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.