
யாழ். சுழிபுரம் கல்லை வேம்படியைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து Southend ஐ வதிவிடமாகவும் கொண்ட கதிர்காமு கயிலாயபிள்ளை அவர்கள் 27-03-2023 திங்கட்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கதிர்காமு, சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், உடுப்பிட்டியைச் சேர்ந்த காலஞ்சென்ற சின்னத்தம்பி, முத்தாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பரமேஸ்வரி(ஓய்வுபெற்ற தாதி யாழ் போதனா வைத்தியசாலை) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான மாரிமுத்து, மீனாட்சிப்பிள்ளை, கணபதிப்பிள்ளை, பாக்கியம், பொன்மணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தயாளினி அவர்களின் அன்புத் தந்தையும்,
தேவா அமிர்தன் அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான ராஜேஸ்வரி, ராஜகுமாரி மற்றும் செல்வராணி, கலைவாணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சாந்தாதேவி, சிவஞானம், சற்குணதேவி, சீதாதேவி, சிவராஜா, காலஞ்சென்ற திலகவதி, ஆனந்தவேல், காலஞ்சென்ற ஸ்கந்தவேல், புஷ்பவதி, செல்வவேல், பாலமுகுந்தன், காலஞ்சென்ற முரளீதரன், கணேஷன், தேவன், கண்ணன், சகுபாய், வள்ளி, காலஞ்சென்றவர்களான அர்சுனன், சகாதேவன் மற்றும் றஜனி, றஜிக்கா ஆகியோரின் தாய்மாமனும்,
ராஜேஸ்வரி, யோகேஸ்வரி, சர்வேஸ்வரன், விக்னேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
ஸ்ரீஹரன், ஸ்ரீநிவாசன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Wednesday, 12 Apr 2023 2:00 PM - 4:00 PM
- Wednesday, 12 Apr 2023 4:30 PM - 5:10 PM
- Wednesday, 12 Apr 2023 5:10 PM - 8:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
Our heart felt condolences. Kailayapillai Uncle will forever remain in our hearts and memories. May his soul rest in peace. From Nagaratnam family
RIPBOOK Florist
L
O
W
E
R
Flower Sent
Dear Mrs Kalaiyapillai and Thayalini and family Our deepest condolences on the demise of Uncle Kalaiyapillai. We will miss him. It is unfortunate that we would not have the opportunity to spend some more personal time with him in this lifetime. May his soul in rest in peace and attain moksha. Take good care and see you all soon. Love always Sakhubai and family
Dear Mammy . Thaya and family , Our deepest condolences on the loss of our beloved uncle Kailayapillai He is not only my maternal uncle but at times of crisis he acted as a close friend and...