மரண அறிவித்தல்
பிறப்பு 15 AUG 1928
இறப்பு 14 JAN 2022
திரு கதிர்காமத்தம்பி தம்பிமுத்து (சின்னையா)
வயது 93
திரு கதிர்காமத்தம்பி தம்பிமுத்து 1928 - 2022 கெருடாவில், Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். தொண்டைமானாறு கெருடாவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட கதிர்காமத்தம்பி தம்பிமுத்து அவர்கள் 14-01-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை பூமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற நவரத்தினம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

சிவராணி, சிவகுருநாதன், சிவரூபராணி, சிவலோகநாதன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தவராஜா, பத்மலோஜினி, யோகேஸ்வரன், தர்சனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான பற்குணசிங்கம், பெரியதம்பி மற்றும் பற்குணேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுஜீவன் -திலக்‌ஷனா, சுகிர்தன், த.சஞ்சீவன், செந்தூரி-கிளின்ஸ், செந்தூரன், யோபனா- விமால், றூபனா- சுதன், ரெபேக்கா, சி.சஞ்சீவன், ஜஸ்மிகா, கேதுசன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

அன்ரூஷன், ஏற்றீயானா, ஆரா, ஏற்றீயன், றீஷேரா, காவின், ஜராயா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

Funeral Visitation Tuesday, January 18th from 6pm-9pm

Live Streaming Link: Click Here
Meeting ID: 899 3002 6327
Passcode: 190854


Funeral Service Wednesday, January 19th from 11am-1pm

Live Streaming Link:
Click Here
Meeting ID: 857 2576 0916
Passcode: 682981

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

நாதன் - மகன்
லோகன் - மகன்
றூபி - மகள்
சிவா - மகள்

Summary

Photos

No Photos

Notices