யாழ். கட்டப்பிராயைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட கதிர்காமநாதன் கந்தையா அவர்கள் 23-02-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, ரட்ணம் தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வனும், காலஞ்சென்ற கனகரட்ணம், தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தங்கேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
நிருத்திகா, நிருபிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ரெறி, டினேஸ் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
றேயா, அஸ்ரன் ஆகியோரின் அருமைப் பேரனும்,
மங்கையற்கரசி, சண்முகநாதன்(ராசா), சிவலோகநாதன்(சிவா), வசந்தகுமாரி, சிவசோதிநாதன்(சோதி), காலஞ்சென்ற ரவீந்திரநாதன்(ரவி) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Viewing Zoom Link:- Click Here
Meeting ID: 871 2703 6053
Passcode: 844216
Ritual Zoom Link:- Click Here
Meeting ID: 865 9817 6652
Passcode: 166083
நிகழ்வுகள்
- Saturday, 25 Feb 2023 6:00 PM - 9:00 PM
- Sunday, 26 Feb 2023 6:00 AM - 8:00 AM
- Sunday, 26 Feb 2023 8:00 AM - 9:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Heart Felt Condolences, Bothinathan Family