கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
நான் பார்த்த அற்புதமான ஒரு மனிதர்..
சின்னத்தம்பி மாமா....
எத்தனை ..எத்தனை பேருக்கு ஓடி ..ஓடி..உதவிகள் செய்திருப்பார் ...
இவர் நடாத்தி வைத்த திருமணங்கள் தான் எத்தனை....
எமது திருமனத்தினை கூட ,தாய்..தந்தை ஸ்தானத்தில் இருந்து செய்து வைத்த பெருமை இவருக்கே ...
எனக்கு பாட்டா முறையாயினும்...நானும் உங்களை மாமா...மாமா என்றுதானே சிறு வயதில் இருந்து அழைத்து வந்தேன்...
இந்த முறை இலங்கை.வந்த போதும் உங்கள் அதே சிரித்த முகத்துடனான உங்கள் உபசரிப்பு இன்னும் கண்களில் நிற்கின்றதே மாமா....
போய் வாருங்கள்...
உங்களின் பிரிவால் துவண்டு போயிருக்கும் மாமிக்கு எவ்வாறு ஆறுதல் கூற போகின்றோம்...
நிவே..லக்கி அண்ணாவிற்கும் எனது ஆறுதல்கள்....
மாமாவின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கின்றோம்...
We pray for your eternal moksha ..
Om
Our thoughts are always with mami, nive, and lucky
டிலான் & சித்ரா மற்றும் பிள்ளைகள்...
Write Tribute