யாழ். அல்வாய் சத்திரஞ்சீமாயைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal, Toronto, Vancouver ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கதிரேசு சரஸ்வதி அவர்கள் 30-11-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி நடராசா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நடராசா கதிரேசு அவர்களின் அன்பு மனைவியும்,
கண்மணி, காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற ரத்தினம், கமலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சச்சிதானந்தம்(கனடா), காலஞ்சென்ற மனோறஞ்சிதமலர்(இலங்கை), கருணானந்தம்(கனடா), அருளானந்தம்(கனடா), புஸ்பானந்தம்(கனடா), புஸ்பறஞ்சிதமலர்(கனடா), சுபறஞ்சிதமலர்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
இராஜேஸ்வரி(கனடா), தங்கராசா(இலங்கை), தமயந்தி(கனடா), தயாநிதி(கனடா), திருச்செல்வி(கனடா), குலேந்திரம்(கனடா), காலஞ்சென்ற ஜெயமுரளி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
செந்தூரன், கீர்த்திகா, சயந்தன், ஸ்ரெல்லா, சஞ்சீவன், சிலுஜா, நர்மிதா, தர்ஷன், சாயிதனா, அசோக், அபிமன்யு, அரண்யா, அருட்ஷா, அரிச்சனா, Javanja, Jana, நிவன்யா, ஜட், ரம்யா, காலஞ்சென்ற லக்சனா, மயூரா, சாயிரா, அபிரா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கைரா, மாயன், கயல், அதிதி, ஜனுஷ்கா, கியாசிகா, அயன், அர்ஜூனா, ஆரன், அயிலா, ஆதியன், சகானா, ஷாரா, ரியா, அஜேய் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 06 Dec 2025 5:00 PM - 9:00 PM
- Sunday, 07 Dec 2025 8:00 AM - 9:00 AM
- Sunday, 07 Dec 2025 9:00 AM - 11:00 AM
- Sunday, 07 Dec 2025 11:00 AM - 11:30 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +16478882219
- Mobile : +16475755807
- Mobile : +14167208898
- Mobile : +15149527047
- Mobile : +15146170215
- Mobile : +16049617215