10ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கதிரேசு காசிலிங்கம்
வயது 82
Tribute
0
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். வேலணை கிழக்கு 3ம் வட்டாரம் அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வவுனியா பாவற்குளம் 9ம் வட்டாரத்தை வதிவிடமாகவும், கனடா ஸ்காபறோவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கதிரேசு காசிலிங்கம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
பத்தாண்டுகள் கடந்தாலும்
ஆறாத துயருடன் - நாங்கள்
வானம் தொட்டுப் போனீர்களோ?
உங்களை எண்ணி எண்ணி தவிக்கின்றோம்..
எட்டா தொலைவில் நீங்கள் இருக்க!
பாசத்தின் பிறப்பிடமாய் பாரினிலே !
நேசத்துடன் எங்களை ஆளாக்கி
நேர்மையுடன் வாழ்ந்தீர்களே அப்பா!
காலத்தின் சக்கரங்கள்
கடுகதியில் சென்றாலும்
கடந்து வந்த பாதையிலே
நினைவலைகள் தொடரட்டும்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல முத்துமாரி
அம்மனை பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute