மரண அறிவித்தல்

பிறப்பு
12 NOV 1931
இறப்பு
11 JAN 2023
அமரர் கதிரேசபிள்ளை சிதம்பரநாதன்
யாழ் தொழில் நுட்ப கல்லூரி முன்னாள் சிரேஷ்ட போதனாசிரியர், நுவரேலிய தொழில் நுட்ப கல்லூரி அதிபர்
வயது 91

அமரர் கதிரேசபிள்ளை சிதம்பரநாதன்
1931 -
2023
நல்லூர், Sri Lanka
Sri Lanka
-
12 NOV 1931 - 11 JAN 2023 (91 வயது)
-
பிறந்த இடம் : நல்லூர், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : திருநெல்வேலி, Sri Lanka
Tribute
26
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வதிவிடமாகவும் கொண்ட கதிரேசபிள்ளை சிதம்பரநாதன் அவர்கள் 11-01-2023 புதன்கிழமை அன்று சிட்னியில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஞானம் அவர்களின் அன்புக் கணவரும்,
Dr.மாலதி சிவகுமார்(சிட்னி- அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற சுமதி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவகுமார் அவர்களின் அன்பு மாமனாரும்,
அஞ்சலி(லண்டன்) அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
Passcode: 7763
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
- Saturday, 14 Jan 2023 12:15 PM - 2:00 PM
தொடர்புகளுக்கு
சிவா - மருமகன்
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
F
L
O
W
E
R
L
O
W
E
R
Flower Sent
By Chelvi, Jeyadevi, Meera, Yoga, Jayantha, Nimmie and Ranji Family.
RIPBOOK Florist
United States
2 years ago
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
நல்லூர், Sri Lanka பிறந்த இடம்
-
திருநெல்வேலி, Sri Lanka வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
No Photos
Notices
Request Contact ( )

அமரர் கதிரேசபிள்ளை சிதம்பரநாதன்
1931 -
2023
நல்லூர், Sri Lanka
Dear Baby please accept our deepest sympathies Rany acca and family like to talk to you please send your contact number if you can and whenever you are free.