யாழ். கரவெட்டி துன்னாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கதிரவேற்பிள்ளை நடராசா அவர்கள் 15-12-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நடராசா, நாகாத்தை தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற முருகேசு, செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பத்மாவதி அவர்களின் அன்புக் கணவரும்,
சாந்தினி(சாந்தி), சாமுண்டேஸ்வரி(ஈசா), வரதராசா(வரதன்), சறோஜினி(கிளி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற ரட்சுமிப்பிள்ளை, பரமேஸ்வரி, சிவராசா, ரத்தினேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ராஜேந்திரன்(கிளி), யோகேஸ்வரன், தர்சினி, ரமணன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரசன்னா, கிரிதாரணி, பிரவீனா, சுகந்தன், பிரியங்கா, பிரதீப், தக்சன், வர்சா, சுஜன், ரமித்தா ஆகியோரின் அன்புப் பேரனும்,
பிரகீத், சித்திரேயன், ஏகன், ஆதவன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
plzz accept my condolences