Clicky

மரண அறிவித்தல்
அன்னை மடியில் 04 DEC 1968
ஆண்டவன் அடியில் 28 AUG 2021
அமரர் கதிரவேற்பிள்ளை கோபிநாதன் (கோபி)
ஹாட்லிக் கல்லூரியின்(Hartley College) பழைய மாணவர், Owener of theimer ltd
வயது 52
அமரர் கதிரவேற்பிள்ளை கோபிநாதன் 1968 - 2021 துன்னாலை, Sri Lanka Sri Lanka
Tribute 29 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். துன்னாலை தாமரை குளத்தடியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேற்பிள்ளை கோபிநாதன் அவர்கள் 28-08-2021 சனிக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேற்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கனகலிங்கம், இந்திராணி(பிரான்ஸ்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுபோதினி அவர்களின் அன்புக் கணவரும்,

அஷான், ஆர்த்திகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற கணநாதன்(சுகுமார்- லண்டன்), கலாவதி(அவுஸ்திரேலியா), கமலநாதன்(சிறி- கனடா), குகநாதன்(பொபி- கனடா), ரகுநாதன்(ரகு- கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

ரஜனி, முருகதாசன், அமிர்தாம்பிகை(அம்பி), வத்சலா மற்றும் நிரஞ்சி, றொஷானி, கஜந்தி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

சட்டநாதன், துளசிதாசன், கிரெக் ஆகியோரின் அன்புச் சகலனும்,

Dr. துஷா, நிமிஷா ஆகியோரின் மாமாவும்,

ஜனகன், ஜெயந்தன், ஜனிஷா, லக்க்ஷன், சரீற்றா, சபீற்றா, சகீற்றா, ஜனித்தாஜி மற்றும் நிலானி, தீபன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

தன்சி, பிரித்தேஷ், எமி, அபி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு இணைப்பு வழியாக காணலாம்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Here

Zoom Link: Click Here

Meeting ID: 832 8421 4256
Passcode: 123456


 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சுபோதினி(சுபோ) - மனைவி
ஜனகன் கணநாதன் - பெறாமகன்
கலாவதி முருகதாசன் - சகோதரி
கமலநாதன்(சிறி) - சகோதரன்
குகநாதன்(பொபி) - சகோதரன்
ரகுநாதன்(ரகு) - சகோதரன்
நிரஞ்சி சட்டநாதன் - மைத்துனி
அருள்நிதி - மைத்துனர்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Dhivyan Mahesan Family, Canada

RIPBOOK FLORIST
Canada 3 years ago

Summary

Photos

Notices

நன்றி நவிலல் Sun, 26 Sep, 2021