Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 12 FEB 1923
இறப்பு 11 FEB 2024
அமரர் பூபதிப்பிள்ளை கதிரவேலுப்பிள்ளை (அன்னலஷ்மி)
வயது 100
அமரர் பூபதிப்பிள்ளை கதிரவேலுப்பிள்ளை 1923 - 2024 கொக்குவில் மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், நல்லூர், ஐக்கிய அமெரிக்கா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கதிரவேலுப்பிள்ளை பூபதிப்பிள்ளை அவர்கள் 11-02-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று நல்லூரில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான இராசமணி, திருச்செல்வம், நாகரத்தினம், இராசதுரை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற கதிரவேலுப்பிள்ளை அவர்களின் பாசமிகு மனைவியும்,

வசந்தா, வனஜா, வானதி, கிரிதரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற திருஞானசம்பந்தர், ஆனந்தகுமாரன், மகாநாதன், Michele ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கஸ்தூரி, குருபரன், கார்த்திகா, சங்கீதா, பாலமுருகன், சாம்பவி, சுமந்திரன், கௌரங்கன், Andrew, Ashley ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

சிவானி, வைதேகி, யாதவன், பிரியன், அதீஸ், நிவாசினி, அஞ்சனா, அனுப்பிரியா, ஆராதனா, கயிலன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 14-02-2024 புதன்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

வீட்டு முகவரி:
393/16, கோவில் வீதி,
நல்லூர்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வசந்தா - மகள்
கிரிதரன் - மகன்
வானதி - மகள்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Chundikuli Girls' College 92 Batch.

RIPBOOK Florist
Canada 11 months ago