கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
மண்ணோடு உங்கள் பூவுடல் மறைந்து விட்டாலும் ,நினைவுகள் எங்கள் இதயத்தில் இருந்து ஒருபோதும் மறைவதில்லை. பாசமான நினைவுகளை எம்மிடம் விட்டு சென்ரீர்கள் மாமா. உங்கள் ஆத்மா இறையின் பாதங்களில் சாந்திபெற பிராத்திக்கின்றோம். ஓம் சாந்தி! 😢
Write Tribute