Clicky

பிறப்பு 03 MAR 1945
இறப்பு 09 NOV 2022
அமரர் கதிரவேலு தியாகராஜா
வயது 77
அமரர் கதிரவேலு தியாகராஜா 1945 - 2022 நல்லூர், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Viji 10 NOV 2022 France

மீளாத்துயில் கொண்டு எம்மை ஆறாத்துயரில் ஆழ்த்திச் சென்றீரே? கலையாத நினைவுகளுடன் உதிரும் கண்ணீர் பூக்களால் அர்ச்சித்து உங்கள் ஆத்மா சாந்தியடைய எங்கள் கண்ணீர் துளிகளைக் காணிக்கையாக்குகிறோம்.