
யாழ். மானிப்பாய் வடகிழக்கு மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேலு திருநாவுக்கரசு அவர்கள் 19-05-2021 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு தில்லையம்மா தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்றவர்களான சிவசுப்ரமணியம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வத்சலா(பேபி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
சுமாதினி(கனடா), சுகுணமதி(உதவி அதிபர், ஆனைக்கோட்டை றோ.க.த.க.பாடசாலை), கலானந்தி, திருவாகினி(முகாமையாளர், சமுர்த்திவங்கி, காரைநகர்), ஞானானந்தன்(அவுஸ்திரேலியா), வித்தியானந்தன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற கணேசு(அதிபர்), சரஸ்வதி, பஞ்சலிங்கம், காலஞ்சென்ற இராசலிங்கம், தங்கலிங்கம், காலஞ்சென்ற புனிதவதி, செல்வராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அருந்தவராஜா(அருண்- கனடா), சுரேஸ், கண்ணன், சசிகுமார்(ஆசிரியர்- இணுவில் மத்திய கல்லூரி), சுலக்சனா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
திரிவேணி, யாதுளன், அக்ஷயன், ஆராதனா, ஆராதிகா, ஆருக்ஷன், கபிலன், முகிலன், அஷ்வின், ஆருக்ஷி, அதிஷ்ரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-05-2021 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் பக்கஸ் லேன், உடுவில் வீதி, மானிப்பாயில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பிப்பிலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
athma santhi adaya iraivanai pirarthikinren