கிளிநொச்சி குமரபுரம் பரந்தனைப் பிறப்பிடமாகவும், இல 283 சிவசுந்தரம் வீதி, வட்டக்கச்சியை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட கதிரவேலு தங்கேஸ்வரன் அவர்கள் 03-01-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு பராசக்தி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான கதிரவேலு வள்ளியம்மை(ஓய்வுநிலை ஆசிரியர்) அவர்களின் பெறாமகனும்,
காலஞ்சென்றவர்களான சுந்தரலிங்கம் பொன்னம்மா தம்பதிகளின் மருமகனும்
பவானியின் ஆருயிர்க் கணவரும்,
பவிசனின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற கணேஸ்வரன், பிரேமராணி(பிறேமா-கனடா), சத்தியஸ்வரன்(றூபன்-கனடா), பவானி(கனடா), கிருபாநிதி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ருபேந்திரராசா, வச்சலா, பாலச்சந்திரன், கோபாலநாதன், துசியந்தன் ஆகியோரின் மைத்துனரும்,
ரஜினியின் அன்புச் சகலனும்,
நேசிகா, அஸ்வின், சிவராஜி, விஷ்ணு, பவித்ரன், திவ்யன், சஷ்டி, பர்வஜன், தர்மிஜன், சிந்துஜன் ஆகியோரின் மாமனாரும்,
சறின், அபீனா ஆகியோரின் பெரியப்பாவும்,
ஜேசுராஜ் அவர்களின் சித்தப்பாவும்,
நெபிஷ்ச் அவர்களின் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-01-2025 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் மு.ப 10:00 மணியளவில் மம்மில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +94778731140
- Mobile : +16472919015
- Mobile : +94775283865