மரண அறிவித்தல்
Tribute
8
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட கதிரவேலு தனபாலசிங்கம் அவர்கள் 21-02-2023 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கதிரவேலு, நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நடேசன், சரோஜினி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சூரியகலா(கிளி) அவர்களின் அன்புக் கணவரும்,
சுவாதி, அபிரா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கணேஷ், சந்திரவதனி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அமுதா, முருகதாஸ், வேல்முருகதாஸ், அருணா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
- Saturday, 25 Feb 2023 3:00 PM - 4:00 PM
பார்வைக்கு
Get Direction
- Sunday, 26 Feb 2023 3:00 PM - 4:00 PM
கிரியை
Get Direction
- Monday, 27 Feb 2023 11:00 AM - 12:00 PM
அஞ்சலி
Get Direction
- Monday, 27 Feb 2023 12:00 PM - 1:00 PM
நல்லடக்கம்
Get Direction
- Monday, 27 Feb 2023 1:15 PM
தொடர்புகளுக்கு
காந்தன் - உறவினர்
- Contact Request Details
அருணா - மைத்துனி
- Contact Request Details
சந்திரா - சகோதரி
- Contact Request Details
செல்வம் - உறவினர்
- Contact Request Details