யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், குப்பிளான், கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேலு சுப்பிரமணியம் அவர்கள் 26-11-2025 புதன்கிழமை அன்று Scarborough வில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், கதிரவேலு நாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், சுப்பிரமணியம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தங்கரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற சிவசம்பு, வள்ளியம்மை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுதா, கிருஷ்ணகோபால், தேவகி, கிருஷ்ணதாஸ், கலாரஞ்சி, சசிகலா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மனோகரன், கவிதா, ஞானசேகர், நர்மதா, சிவதாஸ், கரிகாலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வினோஷன், டினோஷன், அர்ச்சனா, தமிழினி, ஆதவன், இலக்கியா, செந்தூரன், கயன், லவன், தாட்சாயினி, தர்மிகா, தாரங்கி, லக்ஷன், கரீஷன், அதீரன், சியாமா, குகாஷா, வினோயா ஆகியோரின் அன்புப் பேரனும்,
கயரி, அயரி ஆகியோரின் அன்புப் பூட்டனும்,
இராசலக்சுமி, சண்முகவடிவு, செல்வமணி(தேவி), லோகேஷ்வரி, யோகம்மா ஆகியோரின் அன்பு அத்தானும்,
நவரத்தினம், செல்வரத்தினம், பாலசுப்பிரமணியம், சேகா, தவம் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 30 Nov 2025 1:00 PM - 3:00 PM
- Sunday, 30 Nov 2025 3:00 PM - 5:00 PM
- Sunday, 30 Nov 2025 5:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +14165875017
- Mobile : +41797803036
- Mobile : +16478642243
- Mobile : +16477402434
- Mobile : +16477727593
- Mobile : +16472199099