
யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Uri(Amsteg) ஐ வதிவிடமாகவும் கொண்ட கதிரவேலு சிவசுந்தரம் அவர்கள் 04-03-2022 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், அச்சுவேலியைச் சேர்ந்த இராசையா புவனேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
ராஜயோகேந்தினி(யோகா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
ஜனனி, சிந்தூரி, அரதி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
டிரோசன், சுதர்சன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அனுசம்மா, லட்சுமி, சிவஞானம், நித்தியானந்தம், பரமானந்தம், தங்கவடிவேலு, புஸ்பராணி, திருஞானம், புஸ்பமாலா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சின்னராசா, சுப்பிரமணியம் மற்றும் சிலோசனாதேவி, இராஜேஸ்வரி, உதயராணி, வசந்தா பாலசுப்பிரமணியம், சிறிமுருகவேல், வதனி, அப்பன், பவானி, புஸ்பா, மதி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Monday, 07 Mar 2022 8:00 AM - 10:00 PM
- Tuesday, 08 Mar 2022 8:00 AM - 10:00 PM
- Wednesday, 09 Mar 2022 10:00 AM - 3:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
Rip