

யாழ். தனங்கிளப்பைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி தபாற்கந்தோர் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேலு சிவராமலிங்கம் அவர்கள் 07-08-2019 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கதிரவேலு சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், வேலுப்பிள்ளை கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சின்னம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
அருந்தவசிறி(சிறி- லண்டன்), புவனேந்திரராசா(றதி- சுவிஸ்), கவிதா(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
துளசிமலர்(லண்டன்), சுபாசினி(சுவிஸ்), சக்திவேல்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, மகாலிங்கம் மற்றும் மங்கையற்கரசி, உருக்குமணி, சந்திரா, செல்லம், நவரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற இராசையா, வள்ளிப்பிள்ளை, காலஞ்சென்ற பரமசாமி, கந்தசாமி, காலஞ்சென்ற பத்மநாதன், இராசரத்தினம், காலஞ்சென்ற நாகம்மா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சின்னதங்கம், செல்லம்மா, குஞ்சம்மா, தங்கம்மா, இராசம்மா, செல்லையா, கிட்டிணசாமி, நல்லம்மா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கிருஸ்ணர், சுப்பிரமணியம், நாகலிங்கம், கந்தசாமி, பொன்னம்பலம், கௌசலாதேவி, வசந்தராணி, குமாரசாமி ஆகியோரின் அன்புச் சகலனும்,
சயனா, கம்சன், அபினா(லண்டன்), நிருசன், வினோசன், விதுர்சிகா, தஸ்வின்(சுவிஸ்), கிசானி, கிசாந்தன், கீர்த்தன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-08-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.