Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 23 JUN 1962
மறைவு 08 FEB 2023
அமரர் கதிரவேலு சிவபாதம்
வயது 60
அமரர் கதிரவேலு சிவபாதம் 1962 - 2023 இளவாலை, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட கதிரவேலு சிவபாதம் அவர்கள் 08-02-2023 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கதிரவேலு இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

வடிவாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,

விக்னேஸ்வரி, ஞானேஸ்வரி, பாலசுப்பிரமணியம்(இலங்கை), தெய்வேந்திரம்(சுவிஸ்), கோபாலசிங்கம்(கொலண்ட்), யோகேஸ்வரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற தம்பிராஜா, கார்த்திகேசு, சிவமலர்(இலங்கை), சந்திரவதனா(சுவிஸ்), வசந்தராணி(கொலண்ட்), திருமகள்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வல்லவாம்பிகை, விஜிதரன், வினோத்தா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கோமளகாந்தன், நீராஜிதா, ருசாந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

திவ்வியா, தயான், ஜடேன், மிலனா, றேகன், ஜெய்சன், ஜெலினா ஆகியோரின் அன்புப் பேரனும்,

யசோதா, றமேஸ், அனுஷா, சதீஸ், ரம்மியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சுஜீபன், ரஜீபன், கஜனியா, வஜீபன், பவித்ரா, பகிர்சன், வினித், விதுலா ஆகியோரின் அன்பு சித்தப்பாவும்,

அனோஜன், வினோஜன், டினோஜன், ஹரிஷன் ஆகியோரின் அன்பு பெரியப்பாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

விஜி - மகன்
ருசாந்தன் - மருமகன்
சுஜீ - பெறாமகன்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Nanthan Jaso Family From Canada .

RIPBOOK Florist
Canada 1 year ago
F
L
O
W
E
R

Flower Sent

By Jeyakumar Kumuthini From Canada.

RIPBOOK Florist
Canada 1 year ago

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

Notices