Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 03 AUG 1927
இறப்பு 20 AUG 2016
அமரர் கதிரவேலு செல்லையா
வயது 89
அமரர் கதிரவேலு செல்லையா 1927 - 2016 கன்னாதிட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். கன்னாதிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த கதிரவேலு செல்லையா அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.  

எம் அருமை அப்பா!!

எம்மைவிட்டு எங்கு சென்றீரோ!
எங்களைவிட்டு பிரிந்திடவே
உங்களுக்கு என்றும் மனம் வராதே!

வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
வானடைந்து ஆண்டுகள் பத்து ஆனாலும்
ஆறாது உங்கள் பிரிவுத்துயர்

எங்களை எல்லாம் அன்பாலும்
பண்பாலும் அரவணைத்து வழிநடத்திய
அந்த நாள் எங்களை விட்டு
நீண்ட தூரம் சென்றாலும்,
 உங்கள் அறிவுரைகள் அரவணைப்புக்கள்
என்றும் எங்கள் நெஞ்சங்களில் உயிர்வாழும்

அப்பா என்ற சொல்லுக்கு நீங்களே இலக்கணம்!
 எத்தனை உறவுகள் எம்மை சூழ்ந்திருந்தாலும்
அத்தனை உறவுகளும் உங்களுக்கு ஈடாகுமா !?

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

தகவல்: உங்கள் பிரிவால் வாடும் மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்,பூட்டப்பிள்ளைகள்.

Summary

Photos

No Photos

Notices