Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 21 JUL 1945
இறப்பு 11 JAN 2021
அமரர் கதிரவேலு செல்லப்பா (செல்வராசா)
SP Importers, முன்னாள் உத்தியோகத்தர்- பரந்தன் இரசாயனக் கூட்டுத்தாபனம்
வயது 75
அமரர் கதிரவேலு செல்லப்பா 1945 - 2021 சிறுப்பிட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 45 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். சிறுப்பிட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேலு செல்லப்பா அவர்கள் 11-01-2021 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு காந்தம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முருகேசு சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வள்ளியம்மை(பேபி) அவர்களின் பாசமிகு கணவரும்,

கந்தசாமி(மாம்பழம்), திருமலர், பாலசுந்தரம்(பாலா), சிவசாமி(சிவா), சோமசுந்தரம்(சூரி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சத்தியதேவி, சின்னத்துரை, பத்மலோசனா(கிரிஜா), வசந்தி, தர்சினி(தர்சா), காலஞ்சென்ற கந்தையா, சண்முகம், பொன்னம்மா, சின்னத்தங்கச்சி, காலஞ்சென்ற சிவக்கொழுந்து ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரேணுகாதேவி(ரேணுகா), ரங்கநாதன்(குகன்), செந்தில்நாயகி(செந்தா), கிருபானந்தி(றோகினி), கோகுலன், ஜானகி(ரூபா- சிறுப்பிட்டி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

வேணுதாஸ்(பிரபா), லோகவேணி(வேணி) திருவேணி, தனுசன், ரனோஜா, அபிநயா, பிரவீனா, சகானா, எழில்நிலா, இலக்கியன், ஓவியா, ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

ஜெயரூபன்(அரவிந்தன்),  சத்தியசீலன்(சீலன்) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

றோசன், ஜீவனா ஆகியோரின் அன்பு  மாமனும்,

ஆரன், நிகரன், ஷாக்சவி, ஸ்ருதிகா, ஆதனா, இனியா, ஆதித்தன், ஆதிரா, வைஸ்ணவி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 17-01-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 07:00 மணிதொடக்கம் பி.ப 10:00 மணிவரை பார்வைக்கு வைக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices