
யாழ். நுணாவில் மேற்கு சாவகச்சேரி மடத்தடிச் சந்தியைப்
பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கதிரவேலு ரதி அவர்கள் 15-04-2021
வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு புத்திரியும்,
காலஞ்சென்ற விஸ்வலிங்கம் கதிரவேலு(முன்னாள் கூட்டுறவுச் சங்க முகாமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
கேதீஸ்வரன், நளாயினி(பிரான்ஸ்), சதீஸ்வரன்(ராஜன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அமுதினி, சயந்தன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நிதர்சனா, றஜிக்காந், சஞ்ஜீவ்(பிரான்ஸ்), சாஹித்தியன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
சாந்தநாயகி, விக்னேஸ்வரன், வேலாயுதபிள்ளை, வல்லிபுரநாதன், சாரதாதேவி, காலஞ்சென்ற கருணாநிதி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை கொழும்பில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.